பாகுபாடு
சமத்துவமான பார்வை
கடந்த பல தசாப்தங்களாக, பல நாடுகள் அனைவருக்கும் சம உரிமைகள் என்பதை இலக்காகக் கொண்டு சட்டங்களை இயற்றியுள்ளன. தலைமுறைகள் முழுவதும் கண்ணோட்டங்கள் எப்படி உருவாகியுள்ளன?
குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்
கேள்விக்குத் திரும்பவும்சராசரியாக, இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் சமமான நடத்தையை ஆதரிக்கும் இளைஞர்கள் மற்றும் வயதானவர்களில் உறுதியான, ஒரே அளவிலான பெரும்பான்மையானவர்கள் இருப்பதை நாங்கள் காண்கிறோம்.
வளமான நாடுகளில், விஷயங்கள் வித்தியாசமாக உள்ளன. அங்கு, வயதானவர்களைவிட இளைஞர்கள் சமமான நடத்தை மற்றும் பாகுபாடுபற்றி அதிக அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள்.
இது இனம் மற்றும் இனத்தொடர்பான சிறுபான்மையினருக்கு, உண்மை
மதம் சார்ந்த சிறுபான்மையினர்,
பெண்கள்,
மற்றும் LGBTQ+ நபர்கள்.