UNICEF | for every childUNICEF | for every child

பாகுபாடு

சிலருக்கு சமத்துவம்

கடந்த மூன்று தசாப்தங்களாகப் பல நாடுகளில் LGBTQ+ மக்களின் உரிமைகள் மீதான அணுகுமுறைகள் வேகமாக மாறியுள்ளன. ஆனால் பாகுபாடு தொடர்கிறது.

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நாங்கள் 21 நாடுகள் முழுவதும் 15–24 மற்றும் 40+ வயதுடையவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம்.

ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்
LGBTQ+ நபர்களைச் சமமாக நடத்துவது மிகவும் முக்கியம் என்று பெரும்பாலான 15-24 வயதுடையவர்கள் கூறுகிறார்கள்LGBTQ+ நபர்களைச் சமமாக நடத்துவது மிகவும் முக்கியம் என்று பெரும்பாலான 40+ வயதுடையவர்கள் கூறுகிறார்கள்
பெண்கள், இனம், இனத்தொடர்பான மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுபற்றிய அணுகமுறைகள் தலைமுறைகளுக்கு இடையே தெளிவாக வேறுபடாதபோது, LGBTQ+ நபர்களின் உரிமைகள் என்று வரும்போது அவர்கள் பாகுபடுத்துகிறார்கள்.
இங்கே கிட்டத்தட்ட ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள வயதானவர்களைக் காட்டிலும், இளைஞர்கள் சமமான நடத்துமுறை குறித்து அதிக அக்கறை காட்டுவதை காண்கிறோம் - மேலும் இந்தச் செயல்முறையில், சாதகமான மாற்றம் ஏற்படுகிறது.
பெரிய தலைமுறை வேறுபாடுகள் பலதரப்பட்ட நாடுகளில் வெளிப்படையாகத் தெரிகிறது...
…யிலிருந்து ஜப்பான்…
…க்கு ஸ்பெயின்.
…க்கு கென்யா.
…க்கு பெரு.
இளைஞர்களிடையே, LGBTQ+ நபர்களைச் சமமாக நடத்துவதற்கு யார் அதிக ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்
LGBTQ+ நபர்களைச் சமமாக நடத்துவது மிகவும் முக்கியம் என்று % பேர் கூறுகிறார்கள்
இளம் பெண்கள்
55%
இளைஞர்கள்
45%
சராசரியாக, LGBTQ+ நபர்களைச் சமமாக நடத்துவது மிகவும் முக்கியமானது என்று சுமார் 10 சதவீத புள்ளிகளில் இளைஞர்களைவிட இளம் பெண்கள் அதிகம் கூறுகிறார்கள்.
எங்கள் கருத்துக்கணிப்பில் உள்ள அனைத்து கேள்விகளிலும், இது இளம் தலைமுறையினரிடையே உள்ள பாலினங்களுக்கு இடையேயான பெரிய வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறது.
இந்தக் கண்டுபிடிப்புகள் எங்கள் ஆய்வில் மற்றவற்றை எதிரொலிக்கின்றன: இளைஞர்களைவிட இளம் பெண்கள் ஒட்டுமொத்தமாக சமமான நடத்துமுறை மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

அதிக இளைஞர்களைச் சமத்துவத்திற்கான அவர்களின் ஆதரவைப் பலப்படுத்த நாம் எப்படி ஊக்குவிக்கலாம்?

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்ற இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

பாகுபாடுசமத்துவமான பார்வை