UNICEF | for every childUNICEF | for every child

ஏஜென்சி

தடை இல்லாமல் இளைஞராக இருக்கலாம்

பெரும்பாலான நாடுகளில், நீங்கள் வாக்களிப்பதற்கு முன் 18 வயதானவராக இருக்க வேண்டும். ஆனால் பலவற்றில், நீங்கள் இளம் வயதிலேயே சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்ளலாம் - குறிப்பாக நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால். இது போதுமான சுதந்திரம் இல்லாமால் அதிக அளவிலான பொறுப்பு இல்லையா?

எந்த வயதில் மக்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்
நாங்கள் இதே கேள்வியை உலகம் முழுவதும் உள்ளவர்களிடம் கேட்டோம்.
15-24 வயதுடையவர்களில் % பேர் அவர்கள் நாட்டின் தற்போதைய குறைந்தபட்ச வயதை விடக் குறைவான வாக்களிக்கும் வயதை முன்மொழிகிறார்கள்.100%
பங்களாதேஷ்2%ஜெர்மனி65%
0%
சில நாடுகளில், கணிசமான எண்ணிக்கையிலான இளைஞர்கள் வாக்களிக்கும் வயதை அவர்கள் நாட்டின் தற்போதைய குறைந்தபட்ச வயதை விடக் குறைவாகப் பரிந்துரைக்கிறார்கள்.
குறிப்பாக உயர்வான வருமானமுள்ள நாடுகளில் குறைவான குறைந்தபட்ச வாக்களிக்கும் வயதுக்கான விருப்பம் பொதுவானது.
இது கேமரூன் மற்றும் லெபனானில் நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வமாக வாக்களிக்கும் வயது மிகவும் உயர்வாக உள்ளது - கேமரூனில் 20 மற்றும் லெபனானில் 21.
வயதானவர்கள் பலரும் குறைவான குறைந்தபட்ச வாக்களிக்கும் வயதுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்கள்
பெரும்பாலான 15-24 வயதுடையவர்கள் பெண்களுக்குத் தற்போதைய சட்டப்பூர்வமான வயதை விடக் குறைந்தபட்ச திருமண வயதையே முன்வைக்கிறார்கள்பெரும்பாலான 40+ வயதுடையவர்கள் பெண்களுக்குத் தற்போதைய சட்டப்பூர்வமான வயதை விடக் குறைந்தபட்ச திருமண வயதையே முன்வைக்கிறார்கள்
இளைஞர்கள் மற்றும் வயதான தலைமுறையினர் குழந்தைகளுக்கு அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்வது மட்டுமில்லாமல். குழந்தைகளுக்குத் திருமணத்திற்கு முன் சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
வளரும் நாடுகளில் உள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கனவே உள்ள சட்டங்களால் குறிப்பிடப்பட்டுள்ளதை விட மேலான திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை விரும்புகிறார்கள் - மேலும் பல நாடுகளில், குறிப்பாக வயதானவர்கள் ஆதரவளிக்கிறார்கள்.
பெண்களுக்கான அதிக சட்டப்பூர்வத் திருமண வயதை முன்மொழியும் பெரும்பான்மையானவர்கள் இந்தோனேசியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறார்கள் - இரண்டு நாடுகளிலும் பெண்களுக்கான சட்டப்பூர்வத் திருமண வயது குறிப்பாகக் குறைவாக உள்ளது.

குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கைகுறித்து துணிச்சலாகச் செல்வாக்குடன் கருத்துக்களை வெளிப்படுத்த நாம் எப்படி உதவலாம்?

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்ற இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

ஏஜென்சிகுழந்தை சக்தி