UNICEF | for every childUNICEF | for every child

காலநிலை மாற்றம்

காலநிலை நடவடிக்கை

காலநிலை நெருக்கடியால் உருவாகியுள்ள பேரழிவு நம்மைச் சுற்றி உள்ளது. சில அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அதன் விளைவுகளைத் தணிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது போதுமானதாக இருக்குமா?

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நாங்கள் 21 நாடுகள் முழுவதும் 15–24 மற்றும் 40+ வயதுடையவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம்.

ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்
காலநிலை மாற்றத்தின் பெரும்பாலான விளைவுகளை மனிதர்களால் குறைக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்
சராசரியாக, பேரளவிலான 86% இளைஞர்கள், காலநிலை மாற்றத்தின் பேரழிவு விளைவுகளைக் குறைக்க மனிதர்கலால் இன்னும் செயல்பட முடியும் என்று நம்புகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது!
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உங்கள் அரசாங்கம் குறிப்பிடத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்
சராசரியாக, 73% இளைஞர்கள் அவர்கள் அரசாங்கம் குறிப்பிடத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
காலநிலை மாற்றம்குறித்த துணிச்சலான அரசாங்க நடவடிக்கைகளை % இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள்
குறைவான/குறைந்த-நடுத்தர வருமானமுள்ள நாடுகள்
83%
உயர்ந்த-நடுத்தர வருமானமுள்ள நாடுகள்
66%
உயர்ந்த-வருமானமுள்ள நாடுகள்
70%
ஏழை நாடுகளில் காலநிலை மாற்றம்குறித்து அரசாங்க நடவடிக்கைக்களுக்கு இளைஞர்களுக்கு இடையே உறுதியான ஆதரவை நாங்கள் பார்க்கிறோம்.
இந்த நாடுகள் காலநிலை நெருக்கடிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதில் குறந்தபட்ச ஆயத்தமான நிலையில் இருப்பதால், மேலும் அதன் விளைவுகளுக்கு அதிகமாக வெளிப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.
ஆச்சரியப்படும் விதமாக, இந்தக் கண்ணோட்டங்களில் குறிப்பிடத் தக்க தலைமுறை இடைவெளியை நாம் காணவில்லை: காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் தைரியமான அரசாங்க நடவடிக்கை தேவை என்றும் வயதானவர்கள் சமமாக நம்புகிறார்கள்.
ஒரு தலைமுறைப் பிரிவை நாம் காணும் ஒரு பகுதி: முக்கிய உலகளாவிய சவால்களைச் சமாளிக்கும்போது நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமா.
பெரும்பாலானவர்கள் 15-24 வயதுடையவர்கள், தங்களது அரசாங்கங்கள் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டால் தங்களது நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுகிறார்கள்பெரும்பாலானவர்கள் 40+ வயதுடையவர்கள், தங்களது அரசாங்கங்கள் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டால் தங்களது நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுகிறார்கள்
பங்களாதேஷ்இந்தோனேசியாமாலிநைஜீரியாஅமெரிக்கா
இங்கு இளைஞர்கள் அவர்களே சுயமாகச் செயல்படுவதை விட ஒன்றாகச் செயல்படும் தேசிய அரசாங்களுக்கு அதிகம் ஆதரவளிக்கின்றனர்
இது குறிப்பாக இந்தோனேசியா, அமெரிக்கா, நைஜீரியா, பங்களாதேஷ் மற்றும் <4>மாலியில்</ 4> உண்மையாக உள்ளது.

உங்கள் அரசாங்கத்திடமிருந்து காலநிலை மாற்றம்குறித்து என்ன நடவடிக்கையை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள்?

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்ற இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

காலநிலை மாற்றம்மற்றொரு காலநிலை நெருக்கடி
புதியது