உலகமயமாக்கல்
உலகளாவிய குடிமக்கள்
யார் உலகின் குடிமகனாக அதிகம் அடையாளம் காணப்படுகிறார்?
குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நாங்கள் 21 நாடுகள் முழுவதும் 15–24 மற்றும் 40+ வயதுடையவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம்.
ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்இளைஞர்களில் குறிப்பிடத் தக்க அளவிலானவர்கள் உலகின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் அவர்கள் மிகவும் அடையாளம் காணப்படுவதாகக் கூறுகிறார்கள்.
இது ஒரு பகுதியாக, இணைய எழுச்சியின் பிரதிபலிப்பு மற்றும் உலகம் முவுவதும் வளர்ந்து வரும் இணைப்பு உணர்வாகும்.
நிச்சயமாக, இணையத்தைப் பயன்படுத்தாதவர்களைக் காட்டிலும் இணையத்தை தினமும் பயன்படுத்துபவர்கள் அவர்கள் உலகளாவிய குடிமகனாக அடையாளம் காணப்படுவதாகக் கூறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதேபோல், நகரங்கள் அல்லது டவுன்களில் வசிப்பவர்கள் அவர்கள் உலகளாவிய குடிமக்களாக அடையாளப்படுத்துவதாகக் கூறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்
கேள்விக்குத் திரும்பவும்சராசரியாக, வயதானவர்களில் 22% பேர் மட்டுமே உலகின் ஒரு பகுதியாக இருப்பதை மிகவும் அடையாளம் காட்டுவதாகக் கூறுகிறார்கள் - இளைஞர்களின் பங்கில் பாதி.
அனைத்து 21 நாடுகளிலும் பார்க்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் கூடுதலான வயதுடையவர்களுடன் உலகளாவிய குடிமகனாக அடையாளம் காண்பதற்கான வாய்ப்பு 1% குறைவாக உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு எங்கள் திட்டத்தின் மிக முக்கியமான ஒன்றாகும்.
மக்கள் அவர்களைப் பற்றி எப்படி நினைக்கிறார்கள் மற்றும் எந்தச் சமூகத்துடன் அவர்கள் அதிகம் இணைந்திருக்கிறார்கள் என்பது குறித்து ஆழமான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.