ஆன்லைன் ஆபத்துக்கள் | குழந்தைப் பருவத்தை மாற்றும் திட்டம் | UNICEF
UNICEF | for every childUNICEF | for every child

டிஜிட்டல் டெக்

ஆன்லைன் ஆபத்துக்கள்

இணையம் பயனர்களுக்கு எண்ணற்ற கதவுகளைத் திறந்துள்ளது. ஆனால் இது ஏராளமான ஆபத்துக்களையும்-குறிப்பாக இளைஞர்களுக்கு கொண்டுவருகிறது.

நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது, உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் இருப்பிடம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகிரப்படலாம்.

இதைப் பற்றி நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்

சராசரியாக, இளம் இணைய பயனர்கள் மத்தியில், மிகவும் பிரபலமான பதில் "ௐரளவுக்கு கவலைப்படுகிறார்கள்".

ஆனால் வயதான இணைய பயனர்கள் மத்தியில், மிகவும் பிரபலமான பதில் "மிகவும் கவலைப்படுகிறார்கள்"

இளைஞர்கள் மற்றும் வயதான தலைமுறையினர் சமமான அளவில் "கவலைப்படவே இல்லை" என்று தெரிவிக்கிறார்கள்.

நாடுகள்... முழுவதும் கண்ணோட்டங்கள் பெரிதும் வேறுபடுகின்றன

இணையம் பயன்படுத்தும் % இளைஞர்கள் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுவதைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள்100%
ஜப்பான்9%நைஜீரியா72%
0%

நைஜீரியா இல், இளைஞர்களில் 72% பேர் அவர்கள் "மிகவும் கவலைப்படுவதாக" கூறுகிறார்கள்

ஐக்கிய இராஜ்ஜியம் இல் இளைஞர்களில் 13% மட்டுமே அதே பதிலைக் கொடுத்தார்

தகவல் தனியுரிமை என்பது இணையப் பயன்பாடுபற்றிய ஒரு கவலை மட்டுமே

ஆன்லைனில் உள்ள குழந்தைகளுக்கான பெரிய ஆபத்துக்களை % இளைஞர்கள் பார்க்கிறார்கள்
அந்நியர்களிடம் பேசுதல்
69%
அவர்கள் ஆன்லைனில் சந்தித்தவர்களை நேரில் சந்திப்பது
71%
கொடுமைப்படுத்தப்படுதல்
79%
பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுதல்
83%

கிட்டத்தட்ட ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் ஆன்லைனில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பெரிய ஆபத்துக்களைப் பார்க்கிறார்கள் - அந்நியர்களிடம் பேசுவது முதல், ஆன்லைனில் அவர்கள் சந்தித்தவர்களை நேரில் சந்திக்க ஒப்புக்கொள்ளுதல், பாலியல் ரிதீயாகக் கொடுமைப்படுத்தப்படுதல் அல்லது துன்புறுத்தப்படுதல் வரை.

இளம் பெண்கள் குறிப்பாக ஆன்லைனில் வாழ்க்கைக்கான அபாயங்களை உணர வாய்ப்புள்ளது, குறிப்பாகக் குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கான இணையத்தை பாதுகாப்பான இடமாக மாற்ற என்ன மாற்றங்கள் தேவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்ற இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

டிஜிட்டல் டெக்ஆன்லைன் வாய்ப்புகள்