UNICEF | for every childUNICEF | for every child

நம்பிக்கை

உலகளாவிய கண்ணோட்டம்

நமது சிறந்த நாட்கள் நமக்குப் பின்னால் இருக்கிறதா அல்லது இன்னும் வரப்போகிறதா? உங்கள் ஏற்பு எப்படி ஒப்பிடப்படுகிறது என்பதைப் பார்க்கவும்.

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நாங்கள் 21 நாடுகள் முழுவதும் 15–24 மற்றும் 40+ வயதுடையவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம்.

ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்
ஒவ்வொரு தலைமுறையுடன் உலகம் ஒரு சிறந்த அல்லது மோசமான இடமாக மாறி வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்
உலகம் இவ்வாறு மாறி வருகிறது என்று % பேர் நினைக்கிறார்கள்
சிறந்த இடம்
57%
மோசமான இடம்
34%

சராசரியாக, ஐந்தில் மூன்று இளைஞர்கள் உலகம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேறி வருவதாகக் கூறுகின்றனர்.

உலகம் ஒரு சிறந்த இடமாக மாறி வருகிறது என்று இளைஞர்களில் % பேர் நினைக்கிறார்கள்100%
மாலி29%இந்தோனேசியா82%
0%

நம்பிக்கை என்பது இளைஞர்களிடையே பொதுவானது என்றாலும், அதன் அளவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

82% இளைஞர்களில் இந்தோனேசியா ஒருவர் உலகம் ஒரு சிறந்த இடமாக மாறுகிறது என்று நம்புவது அதிகமாக உள்ளது.

முரணாக, நம் உலகத்திற்காக மாலிஇல் 29% இளைஞர் மட்டுமே இந்தச் சாதகமான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சராசரியாக, நம்பிக்கையின் அடிப்படையில் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் எப்படி ஒப்பிடுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்

மூன்று நாடுகளத் தவிர - இந்தியா, மொராக்கோ, மற்றும் நைஜீரியா — அனைத்திலும் இளைஞர்கள் வயதானவர்களைவிட அதிக நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள்.

சில நாடுகளில் தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளி மிகவும் அகலமாக உள்ளது.

ஜப்பான் இல் இரு வயதுப் பிரிவினருக்கும் உலகின் அதிர்ஷ்டத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டங்கள் உள்ளன.

இதுவே அமெரிக்கா… இல் உண்மை

…மற்றும் அர்ஜென்டினா.

ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு கூடுதல் வயதிலும், மக்கள் உலகம் ஒரு சிறந்த இடமாக மாறுகிறது என்று கூறுவதற்கான வாய்ப்பு 1% குறைவு.

வயதைத் தவிர மற்ற காரணிகளும் மக்களின் கண்ணோட்டத்தை வடிவமைக்கின்றன. தனிப்பட்ட நிதிப் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தெரிவிப்பவர்கள் உலகம்குறித்து நம்பிக்கையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. கூடுதலாக, உலகம் ஒரு சிறந்த இடமாக மாறி வருகிறது என்று கூறுவதில் ஆண்களைவிடப் பெண்கள் 6% குறைவாக உள்ளனர்.

நீங்கள் ஏன் உலகின் போக்குகுறித்து இளைஞர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்ற இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

நம்பிக்கைஎதிர்கால அதிர்ஷ்டம்