மன ஆரோக்கியம்
மனச் சுமைகள்
மக்கள் உள்ளே எப்படி உணருகிறார்கள்?
குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நாங்கள் 21 நாடுகள் முழுவதும் 15–24 மற்றும் 40+ வயதுடையவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம்.
ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்நாங்கள் இளைஞர்கள் மற்றும் வயாதனவர்கள் இருவரிடமும் அவர்களின் மனநலம் பற்றிக் கேட்டோம். அவர்கள் எப்படி பதிலளித்தார்கள் என்பதைப் பார்க்க வினாடி வினாவில் கலந்துகொள்ளவும்.
குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்
கேள்விக்குத் திரும்பவும்சராசரியாக, இளைஞர்களில் (36%) மூன்றில் ஒரு பகுதியினர் அவர்களுக்கு அடிக்கடி கவலை, அமைதியின்மை அல்லது பதற்றம் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள்.
இது வயதானவர்களில் 30% உடன் ஒப்பிடப்படுகிறது
ஆனால் கவலையுடன் தலைமுறைப் பிரிவு எல்லா நாடுகளிலும்... ஒரே மாதிரி இல்லை.
இளைய தலைமுறையினர் அமெரிக்கா… இல் ஒப்பீட்டளவில் மிகவும் கவலையுடன் இருக்கிறார்கள்
…பிரான்ஸ்…
மற்றும் ஜெர்மனி.
அதேசமயம் வயதான தலைமுறையினர் லெபனான்... இல் ஒப்பீட்டளவில் மிகவும் கவலையுடன் இருக்கிறார்கள்
…உக்ரைன்…
மற்றும் பங்களாதேஷ்.
குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்
கேள்விக்குத் திரும்பவும்சராசரியாக, இளைஞர்களில் 19% பேர் அவர்களுக்கு அடிக்கடி மனச்சோர்வு ஏற்படுவதாக அல்லது விஷயங்களைச் செய்வதில் அதிக ஆர்வம் இல்லாமல் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இது வயதான தலைமுறைகளில் 15% உடன் ஒப்பிடப்படுகிறது
மனச் சுமைகள் சில இளைஞர்களிடையே மற்றவர்களைவிட அதிகமாக உள்ளன.
குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்
கேள்விக்குத் திரும்பவும்20-24 வயதுடைய இளைஞர்கள் 15-19 வயதுடையவர்களை விட அடிக்கடி அமைதியின்மை, பதற்றம் அல்லது கவலையை உணர்கிறார்கள் என்று அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
படிக்காதவர்களைவிட கல்லூரி முடித்த இளைஞர்கள்அமைதியின்மை, பதற்றம் அல்லது கவலை போன்ற உணர்வுகள்பற்றிப் புகாரளிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
நிதி ரீதியாக வசதியாக இருப்பதாகக் கூறுபவர்களைக் காட்டிலும் நிதிரீதியாகக் கடினமாக இருப்பதாகக் கூறுபவர்கள் அடிக்கடி அமைதியின்மை, பதற்றம் அல்லது கவலையுடன் இருப்பதாக அறிவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே மனநலம் குறித்த கவலை அதிகரித்து வருகிறது. அந்தக் கவலை தெளிவாக நியாயமானது.