UNICEF | for every childUNICEF | for every child

மன ஆரோக்கியம்

அழுத்தத்தின் கீழ்

ஒவ்வொரு புதிய தலைமுறையுடன், குழந்தைகள் வளரத் தனித்துவமான வாய்ப்புகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புகளால் சுமையாகவும் உணர்கிறார்கள்.

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நாங்கள் 21 நாடுகள் முழுவதும் 15–24 மற்றும் 40+ வயதுடையவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம்.

ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்
நாங்கள் இன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம்குறித்து மக்களிடம் கேட்டோம். நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?
குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் வளர்ந்ததுடன் ஒப்பிடுகையில் வெற்றி பெற பெரியவர்களாக இன்று அதிகம் அழுத்தம் எதிர்கொள்கிறார்களா அல்லது குறைவான அழுத்தம் எதிர்கொள்கிறார்களா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்
குழந்தைகள் இன்று அவர்கள் பெற்றோர்களைச் செய்ததை விட வெற்றி பெற அதிக அளவிலான அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்று % இளைஞர்கள் நம்புகிறார்கள்
அதிகமான அழுத்தம்
59%
குறைவான அழுத்தம்
35%
சராசரியாக, 59% இளைஞர்கள் இன்று குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களைவிட குழந்தைகளாக அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.
பெரும்பாலான 15-24 வயதுடையவர்கள் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களைவிட வெற்றி பெற அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள்பெரும்பாலான 40+ வயதுடையவர்கள் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களைவிட வெற்றிபெற அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள்
நாங்கள் ஆய்வு நடத்திய கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் இது உண்மை.
21 நாடுகளில் 17இல், பெரும்பாலான இளைஞர்கள், இன்று குழந்தைகளே வெற்றி பெற அதிக நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்று நம்புகிறார்கள்
ஆனால் இது இளைஞர்கள் அவர்களையே நினைத்து வருத்தப்படுவது மட்டுமல்ல...
21 நாடுகளில் 15இல் பெரும்பாலான வயதானவர்கள் கடந்த காலத்தைவிட இன்று குழந்தைகள் வெற்றிபெற அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

இன்றைய குழந்தைகள்மீது அதிகரித்துள்ள அழுத்தம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்ற இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

மன ஆரோக்கியம்மனச் சுமைகள்