தகவல்
ஆதாரங்களுக்குச் செல்லவும்
தகவல் எல்லா இடங்களிலும் உள்ளது. உங்களுடையதை எங்கே காணலாம்?
UNICEF + Gallup 55 நாடுகளில் உள்ள இளைஞர்கள் + முதியவர்கள் இன்று உலகை எப்படி அனுபவிக்கிறார்கள் என்று கேட்டனர்.
ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்
கேள்விக்குத் திரும்பவும்டிஜிட்டல் மற்றும் பாரம்பரிய தகவல் ஆதாரங்களை நம்பியிருப்பதில் இளம் தலைமுறையினருக்கும் முதியவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
சமூக ஊடகங்களைத் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்துவதில் குறிப்பாக இடைவெளி அதிகம்.
குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்
கேள்விக்குத் திரும்பவும்மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் கூர்மையான பிரிவு உள்ளது - 65 வயதுக்கு மேற்பட்டவர்களைவிட 15-24 வயதுடையவர்கள் தகவல்களைப் பெறுவதற்கு சமூக ஊடக தளங்களைச் சார்ந்திருப்பது ஏழு மடங்கு அதிகம்.
பரவலான டிஜிட்டல் அணுகல் இருக்கும் ஆனால் பாரம்பரிய செய்தி ஆதாரங்களுக்கான பலவீனமான இணைய இருப்பு உள்ள நாடுகளில், சமூக ஊடகங்கள் இளைஞர்களுக்கு வெற்றிடத்தை நிரப்புகின்றன.
குறைவான வருமானமுள்ள நாடுகளில் நிலைமை மிகவும் வித்தியாசமானது, அங்குப் பலருக்கு இணைய அணுகலே இல்லை. இந்த நாடுகளில் உள்ள சுமார் 21% இளைஞர்கள் அவர்களிடம் செல்லக்கூடிய தகவல் ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்கள்.